சென்னை சேத்துப்பட்டில் விசிக பிரமுகர் ஓட ஓட வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். கட்சிப்பொறுப்புகளை கைப்பற்றுவதில் இளங்கோவன் – சஞ்சய் பிரபு இடையே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
இளங்கோவனை கொலை செய்தது தொடர்பாக சஞ்சய் பிரபு உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












