1 நாள் கொரோனா பாதிப்பு 4லட்சத்தை தாண்டியது

0
812

இந்தியாவில் ஒரே நாளில் 4,01,078 பேர் கொரோனா பாதிப்புக்குளாகியுள்ளனர். நேற்று மட்டும் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டனர். 3 லட்சத்து 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குணமாகி சென்றுள்ளனர்.

இதுவரை 37.23 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here