தமிழ் நாடு நெல்லை மாவட்ட சேர்மனாக வி எஸ் ஆர் ஜெகதீஷ் தேர்வு By Thennadu - 22nd October 2021 0 1181 Share on Facebook Tweet on Twitter திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் விஎஸ்ஆர் ஜெகதீஷ் மட்டும் செல்வலட்சுமி போட்டியிடும் சூழல் உருவானது. இந்நிலையில் தலைவராக 12 வது வார்டில் வெற்றி பெற்ற வி எஸ் ஆர் ஜெகதீஸ் போட்டியின்றி தேர்வுஇந்திய பட்டுள்ளார்.