மரக்காணம் ஒன்றிய சேர்மனுக்கான தேர்தல் இன்று நடக்கவிருந்தது. இதில் நல்லூர் கண்ணன், தயாளன் ஆகிய இரு திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் களமிறங்கினர்.
இவர்களிடையே தகராறு ஏற்பட்டு வேட்பு மனுத்தாக்கல் தடுக்கப்பட்டதால் தேர்தல் அலுவலர் தேர்தலை தள்ளி வைத்துள்ளார்.