சதமடித்த டீசல் விலை – கேக் வெட்டி ‘சோக கொண்டாட்டம்’

0
527

மத்திய அரசு டீசல் விலை ரூ .100 ஆக உயர்த்தியதை தொடர்ந்து, பெட்ரோல் நிலையம் முன்பு , தேனி மாவட்டம் பெரிய குளம் தாலூகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், அங்கு பெட்ரோல், டீசல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.


இந்த நூதனப் போராட்டத்தை, பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here