அப்பன்திருப்பதி திருவிதான் பட்டியை சேர்ந்தவர் விருமாண்டி மகன் செந்தில்குமார் 22.. இலருக்கும் இவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவியைப் பிரிந்ததால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இந்த சம்பவம் குறித்து அப்பந்திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.











