மணல் திருட்டை தடுக்க இஸ்ரோ

0
1496

மணல் திருட்டை தடுக்க மத்திய அரசு ஒரு நூதன முறையை கையாள உள்ளது.
இஸ்ரோவின் உதவியால் வரைபடம் மூலம் மணல் திருட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜவ்டேகர் கூறியுள்ளார்.
ஏற்கனவே நீராதாரம் மிகுந்த இடங்களை கண்டறியும் தொழில்நுட்பத்துக்கு இஸ்ரோ வரைபடங்கள் உதவியாக உள்ளன. இப்போது குற்றத்தை கண்டுபிடித்து தடுக்க வாய்ப்பாக பயன்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here