பன்வாரிலாலுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

0
484

பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் 14 வது ஆளுநராக 2017 அக்டோபரில் பொறுப்பேற்றார்

கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டார்

இன்று அவர் புறப்பட உள்ள நிலையில் அவரை மரியாதை நிமித்தமாக ஆளுநர் மாளிகையில் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here