ஓராண்டு சிகிச்சைக்கு பின் மு.க.அழகிரி மகன் வீடு திரும்பினார்

0
1545

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் சென்ற ஆண்டு திடீர் உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது பரிசோதித்ததில், மூளையில் செல்லும் நரம்பில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பிறகு மேல் சிகிச்சைக்காக மேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பலமுறை மருத்துவமனைக்குச் சென்று துரை தயாநிதியின் உடல்நலம் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் தற்பொழுது துரை தயாநிதி உடல் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here