இந்நேரம்: செங்கத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

0
465

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு சத்யா நகர் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனக் கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் காலி குடத்துடன் நீப்பத்துறை செங்கம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

செங்கத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு சத்யா நகர் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனக் கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் காலி குடத்துடன் நீப்பத்துறை செங்கம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here