திருப்பதி திருமலையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தும் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி மலையப்ப சாமியை விஐபி வரிசையில் சென்று தரிசிக்கலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறக்கட்டளை கட்டணம் செலுத்தியவர்களுக்கு எந்த சிபாரிசு கடிதமும் தேவையில்லை என கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியுள்ளார்.