இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் தொடரை இழந்தது இந்தியா

0
948

இந்தியா இலங்கைக்கு இடையே நடந்து வந்த T20 தொடரில் இருவருமே ஒரு போட்டியில் வென்ற நிலையில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது


இதில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் விளையாடிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 14.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதனால் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை புரிந்தது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here