முக கவசம் இன்றி நெல்லை வராதீர்

0
740

நெல்லை மாநகரில் இன்று முதல் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும் என்று நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here