நெல்லை. ஏர்வாடி அருகே சிறுமளஞ்சியில் கோயில் கொடை விழா நடந்தது.
விழா முடிந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தை அகற்றும் பொழுது அதில் பணியாற்றிய பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் கீழே விழுந்து பலியானார்.
இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.