ரேஷன் கடையில் வேறு ஆட்கள் இருந்தால் குற்ற நடவடிக்கை: கூட்டுறவுத் துறை அறிவிப்பு

0
481

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வருமாறு :

நியாயவிலை கடைகளில் அன்னிய ஆட்கள் யாரும் இருக்கக் கூடாது அப்படி இருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ரேஷன் ஊழியர் வேலை செய்ய கூடாது அவரை இடமாறுதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here