அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள இடைவெளியால் வட கொரியா வெறுப்பில் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரின் நடவடிக்கையில் அது அதிருப்தி அடைந்துள்ளது.
அதை வட கொரிய வெளியுறவுத்துறை செயலர் ரி போங் ஹோ வெளிப்படுத்தினார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை விஷ செடி என்று சாடிய அவர், ‘ அமெரிக்க வெளியுறவு கொள்கையை வெளிப்படுத்துவதற்கு பதில் தனது சொந்த கருத்தை வெளிப்படுத்துகிறார்’ என கூறியுள்ளார்.











