நெல்லை மேலப்பாளையம் அருகே சேலத்தை சேர்ந்த 30 வயது பெண்ணை ஆசைவார்த்தை காட்டி வீட்டில் பூட்டி வைத்து பாலியல் தொழிலில் கட்டாயபடுத்தி ஈடுபடுத்திய பாலசுப்பிரமணியம், மைதீன் ,காஜா,சித்திக்,ராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மீட்கபட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.






