மனு பாகெர், சௌரப் சௌத்ரி, அபிஷேக் வெர்மா, யாஷஸ்வினி, இளவேனில், திவ்யான்ஷ் என ஒரு பெரும்படையே நாளை பிஸ்டல் மற்றும் ரைஃபிளில் ஒரு அணியாக களமிறங்குகிறது.
எல்லாருமே பெரும் எதிர்பார்ப்போடு தனிப் பிரிவுக்கு சென்று அடிபட்டிருந்தார்கள்.
நாளை இணைந்த கைகளாக களமிறங்குகின்றன.
2 பதக்கங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.
சௌரப்-மனுபாகெர் கூட்டணியெல்லாம் இதுவரை சுட்டதெல்லாம் தங்கமே.
பெரும் எதிர்பார்ப்போடு நாளை காலை 5:30 க்கு போட்டிகள் தொடங்குகிறது.












