‘மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவல்’: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

0
1464
Nirmala Sitharaman Spokesperson 11, Ashoka Road, New Delhi - 110001.

பொருளாதார சூழல் குறித்து டெல்லியில் நிர்மலா சீதாராமன் கூறிய போது, ‘ 2020 மார்ச் மாதம் நாட்டின் 4 இடங்களில் ‘மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவல்’ நடத்தப்படும்’ என கூறினார்.

‘இந்திய பெரு நகரங்கள், நகரங்கள், ஊரகப்புற மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து போய்விட்டது என்பதை ரிசர்வ் வங்கியே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்ன பலன் தருமோ?’ என்று பொருளாதார நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here