தமிழ் நாடு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குடியேறிய திருநங்கைகள் By Thennadu - 19th July 2021 0 622 Share on Facebook Tweet on Twitter திருவண்ணாமலை ஆட்சியரிடம் வீட்டு கட்டி தரகோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்காததாக கூறி திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வீடு கட்டித் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில குடியேறி சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.