வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறப்போவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேட்டியளித்த தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘ நீட்டுக்கு எதிரான சட்டப்போராட்டம் நீண்ட நெடிய போராட்டம். நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்கவேண்டும்’ என்று பேட்டியளித்துள்ளார்.












