தமிழ் நாடு சீவலப்பேரியில் சிறுமியிடம் பாலியல் வன்முறை: மக்கள் நள்ளிரவு சாலை மறியல் By Thennadu - 12th July 2021 0 643 Share on Facebook Tweet on Twitter தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரியில் 15 வயது சிறுமியிடம் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அவரை கைது செய்யக்கோரி இரவு 10.30 மணியளவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது சாலை மறியல் நடந்துகோண்டிருக்கிறது. கீழே: காணொளி