எஸ்ஐ மீது காரை மோதவிட்டவர் கைது

0
1457

மதுரை அரசு மருத்துவ மனையில் இறந்த இளைஞர் உடலை பரிசோதனை செய்யாமல் உறவினர்கள் சிலர் காரில் எடுத்துச்செல்ல முயன்றனர். அதை அங்கிருந்த சப் & இன்ஸ்பெக்டர் மனோகர் தடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த காரோட்டி சப் & இன்ஸ்பெக்டரை நோக்கி காரை செலுத்தினார். இதில் கார் மோதி கீழே விழுந்த மனோகர் படுகாயமடைந்தார்.
இது தொடர்பாக லட்சுமணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here