ரஜினிகாந்த் ரசிகர்கள் மக்கள் மன்றத்தினரை சந்தித்தார். ‘ அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொன்னேன், அதன்பின்பு கொரோனா வந்தது. அடுத்து படப்பிடிப்பு நடந்தது. தொடர்ந்து அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு போனேன். இடையில் ரசிகர்கள் மக்கள் மன்றத்தினரை சந்திக்கவில்லை.
மக்கள் மன்றத்தை தொடரலாமா, அதன் பணிகள் என்னென்னெ? அரசியலுக்கு வரப்போகிறேனா என எல்லாம் ஆலோசிக்க ரசிகர்களை சந்திக்கப்போகிறேன்’ என்று பேட்டியளித்தார்.
அப்போது ரசிகர்கள் வெளியே அவரை வாழ்த்தி கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். ஆனாலும், கூட்டம் குறைவுதான். அடுத்த படம் வெளியாகும் நிலையில் ஆரம்பிச்சுட்டாருய்யா.. என்கின்றனர் விமர்சகர்கள்.













