இந்திய பொருளாதாரம் பலவீனமாக உள்ளது ஐஎம்எஃப் கணிப்பு

0
1399

சர்வதேச நாணய நிதிய (ஐ.எம்.எஃப்) செய்தி தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் கூறி உள்ளதாவது:-

இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது. முக்கியமாக பெருநிறுவன மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை மற்றும் சில வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நீடித்த பலவீனம் ஆகியவை எதிர்மறையாக உள்ளன.

சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள், இந்தியாவுக்கான மெதுவான வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கின்றன.  இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here