தொழில்வரி நிர்ணயிக்க லஞ்சம் ; மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் கைது.

0
628

மதுரை மாநகராட்சி 4 வது மண்டலம் வார்டு எண் 93க்கு வரித் தண்டலர்
ஜெயராமன். இவர்
கடை, கோடவுனுக்கு தொழில்முறை வரியை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ரூ. 4000 கேட்டுள்ளார்.

அதன்படி, புகார்தாரரிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார்கைது செய்தனர்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here