சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் கஞ்சா போதையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் 16 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த அந்த வாலிபர் நவீன் குமாரை அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














