சாத்தான்குளம் அருகே மது போதை தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

0
1908

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சைநகரம் பகுதியை சேர்ந்த குமார் என்ற அருமைகொடி (55) என்பவர் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாவீது மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை கைது செய்து ஏடிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தாவீது, செல்வராஜ் என்ற இருவரை பிடித்துள்ளனர். எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here