சி1 இன்ஸ்பெக்டரை கண்டித்து காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

0
1138

துறைமுகம் பகுதியில் இளம் பெண்ணின் திருமனத்தை தேவையின்றி தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,

அவர்களுக்கு துணை போனதோடு, விசாரனையின் போது பாதிக்கப்பட்ட பெண்ணிடமே தகாதபடி பேசிய சி 1 காவல்நிலைய ஆய்வாளர் ஜெயந்தியை கண்டித்தும்

அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here