பெட்ரோல் ரூ.74.78; டீசல் ரூ.68.95

0
1333

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து 74.78 ஆகவும், டீசல் , நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ 68.95 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here