மதுக் கடைகளை மூடக் கோரிய வழக்கு தள்ளுபடி

0
322

கொரோனா தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட கோரிய வழ்க்கில்,
ஊரடங்கு உத்தரவு களில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டு வருவதால் , மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.


இந்த வழக்கை,
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த , நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here