கோயில் நிலத்தை ஆக்கிரமித்தேனா?முன்னாள் அமைச்சர் பாஸ்கரன்

0
996

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

  • சிவகங்கை மேலூர் சாலையில் கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்னால் அமைச்சர் பாஸ்கரன் மீது புகார் எழுந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஸ்கரன் இந்த இடத்திற்க்கும் எங்கள் குடுப்பத்திற்க்கும் சம்பந்தம் இல்ல.என் பெயர்க்கு கழங்கம் ஏற்படுத்த முயற்ச்சிக்கின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கபடும்.
  • 5ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போது நல்ல விஷ்யங்கள் செய்து உள்ளேன் மக்களுக்கு என்னை பற்றி தெரியும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here