புதுவையில் அனைத்து கடைகளும் திறப்பு

0
299

புதுச்சேரியில் இதுவரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு இருந்தது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டும் திறந்திருந்தன. இந்நிலையில், நாளை காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது, அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கலாம். மதுக்கடைகளும் திறக்கலாம். நடைப்பயிற்சி செய்யலாம் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அங்கு பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here