என்னையே மறந்தீட்டீங்களா…?

0
678

இந்தியா சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு காரணமாக இருந்த மகாத்மா காந்தி சிலைக்கு, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில், ஒரு மாலை கூட அணிவிக்காத நிலையில் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை பரிதாபமாக இருந்ததை கண்டு பொதுமக்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here