விருதுநகரில் கொரோனா மையத்துக்கு இடம் அமைச்சர் ஆய்வு

0
1142

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனை அருகில், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட தற்காலிக கோவிட்-19 சிகிச்சைமையம் அமைப்பதற்கான இடத்தை
வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு. செய்தனர்


உடன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தபட்ட துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here