தமிழகம் முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவால் கடந்த வாரம் மதுபான கடை கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இந்நிலையில் கலவை அடுத்து அரும்பாக்கம் கிராமத்தில் மதுபாட்டில்களை வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக
போலீசாருக்குதகவல் கிடைத்தது அதன்பேரில் எஸ்ஐ. ஏழுமலை, அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டார.
அப்போது மேட்டு தெருவில் ஒரு வீட்டின் பின்புறம் அரசு மது பாட்டில்கள் வீடுகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது இது தொடர்பாக எஸ்ஐ. வழக்குப்பதிவு செய்து கோவிந்தன் 36 ,என்ற மாற்றுத்திறனாளியை கைது செய்து அவரது வீட்டில் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.













