தென்மேற்கு அரபிக்கடலில் எழுந்துள்ள புயலால் கேரளா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் 8 மாநிலங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வருவாய் பேரிடர் மேலாண்மை இயக்குநர் அதுல் மிஸ்ரா உள்ளிட்டவர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தலைமை செயலாளர் இறையன்பு உடனுள்ளார்.














