2.5 கோடி இல்லையாம் 25 லட்சமாம் : அஜித் கொரோனா நிதி குழப்படி

0
1100

நடிகர் அஜித் தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு 2.5 கோடி ரூபாய் கொடுத்ததாக காலையில் அவர் தரப்பிலிருந்து சிலர் கூறியதையடுத்து செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் அது தவறான தகவல் என்று இப்போது தெரியவந்துள்ளது. அவர் அளித்த நிதி 2.5 கோடி அல்ல 25 லட்சம் என்று நடிகர் அஜித்தின் உதவியாளர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

எதுவாயினும், அஜித் நிதி உதவிய சூழலில் ரஜினியும் அவரது மகள் மூலம் ரூ 1கோடி நிவாரண நிதி வழங்கி அசத்தியுள்ளார். இதுவரை அவர் வழங்கிய உதவியில் இந்த நிதியை அதிக மதிப்புள்ளதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here