மேளதாளம் முழங்க கடம்பூர் ராஜு வேட்பு மனு தாக்கல்

0
439

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 4 ஆவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க, சுமார் 5 ஆயிரம் பேருடன் பிரமாண்டமாக ஊர்வலமாக சென்று, கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹிமான்சு மங்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி இந்திரா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here