திமுக கொண்டாட்டம் தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு திண்டாட்டம்

0
1383

தேர்தல் வெற்றியை கட்சியினர் கூடி கொண்டாடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், திமுக முன்னிலை வகிக்க தொடங்கியதுமே அதன் தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டை அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்கள் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here