கோவைக்கு சென்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின் கூறியது:
கோவைக்கு நேரடி பயணம் மேற்கொண்டிருக்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் வந்தால் போதும். என்னை வரவேற்க கட்சியினர் யாரும் வரவேண்டாம். தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்குவதே எனக்கு தொண்டர்கள் அளிக்கும் வரவேற்பு.















