அரசியல் திருச்சி கிழக்கு: விவிபேடை வைத்து வாக்கு எண்ணிக்கை By Thennadu - 2nd May 2021 0 1157 Share on Facebook Tweet on Twitter திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்த போது வாக்கு பதிவு கட்டுப்பாட்டு எந்திரத்தின் பேட்டரி பழுதானது. இதனால் அனைத்து முகவர்கள் ஒப்புதலுடன் விவிபேட் எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ண தீர்மானிக்கப்பட்டுள்ளது.