புதுவை என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும் தொழில் அதிபருமான புவனேஸ்வரன் வீட்டிலும் அவரது உறவினர்கள் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
5 இடங்களில் நடக்கும் சோதனையில் கணக்கில் வராத தொகை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமரும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தலைவருமான மோடி புதுவைக்கு வரும் இந்நாளில் ரெய்டு நடப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.













