உடன்வந்தவரை போலீசார் தடுத்ததால் கடுப்பான திருச்செந்தூர் அதிமுக வேட்பாளர் ’வேட்பு மனுவை கிழிச்சிடுவேன்…’ என்று கோபப்பட்டார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் மனுத்தாக்கல் செய்ய தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர் எம் ராதாகிருஷ்ணன் சென்றபோது உடன் சென்றவரை போலீசார் தடுத்தனர். இதனால் அவர் ஆத்திரமைடைந்து இவ்வாறு ஆவேசமாக கூறினார்.
ஐந்து முறை வெற்றி கண்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து இவர் புதிதாக களமிறங்கியுள்ளார்.














