மோடிக்கு கருப்புக்கொடி கோவை ராமகிருஷ்ணன் +60 பேர் கைது

0
415

கோவை பகுதிக்கு வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் முயன்றனர். கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் மோடியின் பயண வழி நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவர்களில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here