பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் 9 மணிக்கு அஞ்சலி

0
958

முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு எட்டு முப்பது மணி அளவில் முப்படை உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இரவு 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துகிறார்.9.15க்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here