தனது பிறந்த நாளையொட்டி கணவர் விஜயகாந்தை வெற்றிபெறச்செய்த விருத்தாசலம் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் பிரேமலதா. விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கியவர், தனது பிறந்த நாளையும் கேக் வெட்டி கொண்டாடினார்.
விருத்தாசலம் தனது உயிருடனும் உணர்வுடனும் கலந்த தொகுதி என உருக்கமாக தெரிவித்தார்.















