வைரஸ் தாக்குதல் உண்மை: அணு சக்தி கழகம் ஒப்புதல்

0
554

கூடங்குளம் அணு உலை நிலையத்தில் உள்ள கணினில்லி வட கொரியாவிலிருந்து வைரஸ் அனுப்பி தகவலை திருடியதாக இரு நாட்களாக தகவல் பரவியது. இதை முதலில் அணு உலை நிர்வாகம் மறுத்தது.
இந்நிலையில், அணு சக்தி கழகம் சார்பில் விடப்பட்ட அறிக்கையில், ‘ நிர்வாகம் தொடர்பாக பராமரிக்கப்பட்ட ஒரு கணினியில் வைரஸ் இருந்தது உண்மைதான். அது தனியாக பிரிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here