அரசியல் கீழ்வேளூர் கம்யூ. வெற்றி By Thennadu - 2nd May 2021 0 886 Share on Facebook Tweet on Twitter கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 16,985 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். நாகை மாலி பெற்ற வாக்குகள் 67,988. பாமக பெற்ற வெற்றி 51,003.