பெட்ரோல் விலை இன்று புதிய உச்சம் தொட்டது. மும்பையில் 102 ரூபாயை நெருங்கியது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்:
சென்னை: 96.64 ரூபாய்
டெல்லி: 95.56 ரூபாய்
கொல்கத்தா: 95.52 ரூபாய்
மும்பை: 101.76 ரூபாய்
பெங்களூர்: 98.75 ரூபாய்
ஹைதராபாத்: 99.31 ரூபாய்
கோழிக்கோடு: 95.97 ரூபாய்
இன்றைய டீசல் விலை நிலவரம்:
சென்னை: 91.15 ரூபாய்
டெல்லி: 86.47 ரூபாய்
கொல்கத்தா: 89.32 ரூபாய்
மும்பை: 93.85 ரூபாய்
பெங்களூர்: 91.67 ரூபாய்
ஹைதராபாத்: 94.26 ரூபாய்
கோழிக்கோடு: 91.44 ரூபாய்















